
மயானமாகியது பெண்ணே,
என் மனம்,நீ 'இல்லை' என்று சொன்ன பதிலில்!
புல்வெளியில் பனித்துளியாய்..
இதோ,புதியவளின் கடைக்கண் பார்வை.

மருந்தென நினைத்து விஷத்தை அருந்திவிட்டேன்.. துடிக்கிறேன் ..தவிக்கிறேன் .. இதயம் வலிக்க !வெற்றிப் படிகளில் ஏறும் வாய்ப்பு உண்டு.. ஆனால் கால்கள் இன்றி அமைதியாய் அழுகின்றேன்...அழுகின்றேன் ...
நிசப்தம் கலைந்தது .. நிதானம் பிறந்தது .. நிகழ்வு அல்ல .. கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன் !